Wednesday, February 5, 2025

போலீஸ் அதிகாரியை கன்னத்தில் அறைந்தது தள்ளிவிட்ட சிஎஸ்கே ரசிகை.. ஆவேசமாக நடந்து கொண்டது ஏன்?

Read more at: https://tamil.oneindia.com/tour/chennai/video-csk-fans-slapped-and-hit-this-male-police-officer-in-ahmedabad-narendra-modi-stadium-513900.html

அஹமதாபாத்தில் ஐபிஎல் இறுதிப் போட்டியைக் காணச் சென்று சிஎஸ்கே பெண் ரசிகை ஒருவர் தனது அருகில் அமர்ந்த காவலரைக் கண்ணால் அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி அகமதாபத்தில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. நேற்று அகமதாபாத்தில் இடைவிடாமல் பெய்த மழை காரணமாக போட்டியின் ஓவர்கள் குறைக்கப்பட்டாவது நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பலத்த மழை காரணமாக ஆடுகளத்தின் தன்மை மோசமாக இருந்ததால், சிஎஸ்கே மற்றும் குஜராத் அணி கேப்டன்களிடம் கலந்து ஆலோசித்த ஐபிஎல் அணி நிர்வாகம் இறுதிப்போட்டியை நாளை அதாவது இன்று நடைபெறும் என்று ஒத்திவைத்தது. இதன் படிஇன்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதப்போகின்றன.

Latest news