டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் பாஜக 46 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மி 24 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை.
டெல்லி சட்டசபை தேர்தலில் தொடர்ந்து 3ஆவது முறையாக ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியாத நிலை காங்கிரஸ்க்கு ஏற்பட்டுள்ளது. 1998 ம் ஆண்டு முதல் 2013 வரை ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் அதன் பிறகு 3 முறை நடைபெற்ற தேர்தலில் ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை.