Friday, July 4, 2025

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.43.50 குறைந்து, ரூ.1,921.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.1,965க்கு விற்று வந்த நிலையில் ரூ.1,921.50ஆக குறைந்தது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news