தமிழகத்தில் புதிய சரித்திரம் படைத்துள்ள விஜய் அண்ணாவுக்கு வாழ்த்துகள் என்று திமுக ஆதரவாளரான சத்யராஜின் மகன் சிபி சத்யராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பத்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"கூட்டம் ஒட்டா மாறாது" -மாறிடுச்சு!
"ஒட்டு சீட்டா மாறாது " -மாறிடுச்சு!
“நடிகன் நாடாள முடியாது" -ஆளப்போகிறார்
"அவர் திரும்ப நடிக்க போய் விடுவார் " -வாய்ப்பில்லை ராஜா
"அவருக்கு அரசியல பத்தி என்ன தெரியும் ?" -பாக்க தானே போறீங்க