அரசு திட்டங்களின் விளம்பரங்களில் முதல்வரின் பெயர் – நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதலமைச்சரின் பெயர் இடம்பெற எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மக்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,தமிழக அரசின் திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் முதல்வரின் பெயர் இடம் பெறக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related News

Latest News