முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து 2 நாட்கள் முழுமையாக ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னை கொளத்தூரில் கலைக்கல்லூரி விழாவில் பங்கேற்க இருந்த நிலையில் அவருக்கு அப்போலோ மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் காரணமாக முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.