மகாராஷ்ரா துணை முதலமைச்சர் அஜித் பவார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த கோர விபத்தை ஜீரணிக்கவே சிரமமாக உள்ளது. சரத் பவார், சுப்ரியா சுலேவுக்கும் மற்றும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் என ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
