மத ரீதியான எதிர்ப்புகள் இருப்பதால் ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டு தடை விதிக்கப்படுவதாக தலிபான்கள் அரசு தெரிவித்துள்ளது.
செஸ் விளையாட்டு சூதாட்டத்தின் ஒரு வழிமுறையாக இருப்பதால், நாட்டின் நன்மையை ஊக்குவித்தல் மற்றும் தீமையை தடுக்கும் சட்டத்தின்படி, தடை விதிக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது செஸ் விளையாட்டு வீரர், வீராங்கனைகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.