Friday, December 26, 2025

சென்னையில் நாளை (13.11.2025) இந்த பகுதிகளில் மின்தடை

சென்னையில் நாளை (13.11.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பின்னர் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்படும்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்

மாங்காடு: ஆவடி சாலை, மகிழம் அவன்யூ, பூஞ்சோலை வீதி, எம்எஸ்எஸ் நகர், அட்கோ நகர், மேட்டு தெரு, சிப்பாய் நகர், தந்தை பெரியார் நகர், காமராஜ் நகர், முருகபிள்ளை நகர், கங்கை அம்மன் கோயில், விநாயகா நகர், கோரிமேடு, பஜார் தெரு, கன்னம்புள்ளி செட்டி தெரு, அம்மன் கோயில் தெரு, குன்றத்தூர் சாலை.

மாத்தூர்: எம்எம்டிஏ 1 முதல் 3வது பிரதான சாலை வரை, இந்தியன் வங்கி, டிஎன்எச்பி லேக்விவ் குடியிருப்பு ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

Related News

Latest News