Sunday, December 21, 2025

Chef வெங்கடேஷ் பட்டின் 80 ஆயிரம் ரூபாய் பொருளை நாசம் செய்த குக் வித் கோமாளி குரேஷி.

மக்கள் மத்தியில் படு  ஹிட்டாக  ஓடிக்  கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி. இதில் ஒவ்வொரு  வாரமும்  வித்தியாசமான  கான்செப்டில் போட்டிகள்  நடக்க , சமையலோடு  நிறைய  காமெடிகளும்  நிகழ்ச்சிகள் உள்ளது.

குக்  வித்  கோமாளி  4வது  சீசன்  கடந்த  ஜனவரி  மாதம்  தொடங்கப்பட்டு வெற்றிகரமாக  ஒளிபரப்பாகிறது,  தற்போது  நிகழ்ச்சியும்  முடிவுக்கு வரப்போகிறது.

இந்த  நிலையில்  நிகழ்ச்சி  குறித்து  கோமாளியாக  பங்குபெற்று  வரும் குரேஷி  ஒரு  பேட்டி  கொடுத்துள்ளார்.

அதில்  அவர்  பேசும்போது,  நிகழ்ச்சியில்  வெங்கடேஷ்  பட்  என்னை அதிகம் திட்டிக்  கொண்டே  இருப்பார், அப்போது  கோபமான  நான்  அங்கிருந்த எண்ணெயை  எடுத்து  அவருடைய  காலில்  ஊற்றினேன்.

அப்போது  அவர்  அணிந்திருந்த  ஷூ  மதிப்பு  80,000  என்று  எனக்கு  பிறகு  தான்  தெரிந்தது,  அந்த  எண்ணை  கறை  வேற  போகாதாம். அது  இப்ப நினைத்தாலும்  எனக்கு  குற்ற  உணர்ச்சியாக  தான்  இருக்கிறது  என்றார்

அதன்பிறகு  வெங்கடேஷ்  பட்  என்னை  அடித்து  பாடாய்  படுத்திவிட்டார்  என்று  கூறியிருக்கிறார்.  எனவே குக்  வித்  கோமாளி எந்த அளவிற்கு உங்களுக்குப் பிடிக்கும் என்று கமெண்டில் சொல்லுங்கள்.

Related News

Latest News