Friday, April 4, 2025

மனைவி போட்ட ரீல்ஸ், கணவருக்கு வேலை குளோஸ்

சண்டிகரில், பெண் ஒருவர் சாலை நடுவே நின்று ரீல்ஸ் போட்டு, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளார். இதனால் அவரின் கணவரான போக்குவரத்து காவலர் அஜய் குண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பெண்ணின் நடனம் போக்குவரத்து காவலரின் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து பதிவு செய்யப்பட்டதால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக விளக்கம் அளிக்கபட்டுள்ளது.

Latest news