லக்கிம்பூர் வன்முறை – உத்தரப்பிரதேச அரசுக்கு உத்தரவு
லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் தற்போதைய நிலை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாரெல்லாம் குற்றவாளிகள்? யார் மீதெல்லாம் வழக்குப்பதிவு செய்திருக்கிறீர்கள் என்ற விவரத்தை தாக்கல் செய்யவும்...
ஒடிசா மாநில தலைமை தகவல் ஆணையராக பதவியேற்றார் முன்னாள் டி.ஜி.பி. திரிபாதி
தமிழக முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, ஒடிசா மாநில தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டதையடுத்து நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.
ஒடிசா மாநில கவர்னர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
“திட்டமிடப்பட்ட தாக்குதல்” – ராகுல் காந்தி
விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் அரசியல் செய்யவில்லை. நியாயம்தான் கேட்கிறோம் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று லக்கிம்பூர் செல்ல இருந்த நிலையில், உ.பி. அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்நிலையில்,செய்தியாளர்களுக்குப்...
Last Match சென்னை மைதானத்தில் தான்… – டோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி நேற்று ஆன்லைன் வாயிலாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், தன்னுடைய பிரிவு உபசார போட்டியானது CSK அணிக்காக சென்னை மைதானத்தில் ரசிகர்களுக்கு...
பஜ்ஜி சாப்பிட்டு தாய்-மகன் உயிரிழப்பு
பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர் பார்வதி. இவரது மகன் சோமலிங்கப்பா. இருவரும் விவசாயம் தொழில் செய்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வேலை முடிந்து வீடு திரும்பிய இருவரும் பஜ்ஜி செய்து சாப்பிட்டுள்ளனர்.
சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே...
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பதிப்பில் இருந்து 24 ஆயிரத்து 770...
உ.பி. வன்முறை – காங்கிரஸ் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்
உத்தரப்பிரதேச வன்முறையை கண்டித்து நாடு முழுவதும் நாளை மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர்...
அருணாச்சலப் பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் பசார் பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் பசார் பகுதியிலிருந்து 92...
புரட்டி போட்ட சஹீன் புயல்..!
சஹீன் புயல் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓமன் நாட்டை மணிக்கு 120 முதல் 150 கி.மீ வேகத்தில் கரையை கடந்தது.
கடற்கரை பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
புயல் காரணமாக 6...
மும்பையில் இன்று பள்ளிகள் திறப்பு
மும்பையில் 8 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
மும்பையில் கொரோனா பரவல் பெருமளவில் கட்டுக்குள் வந்துள்ளது.
இதற்கிடையில் 8 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில்...