அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
மூத்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அக்னிபத் திட்டம் என்பது சட்டம் மற்றும் இந்திய அரசியலமைப்பு ரீதியாக தவறான முறையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்...
“அக்னிபத் திட்டத்தால் ஆபத்துக்களே அதிகம்” – ப.சிதம்பரம்
அக்னிபத் திட்டத்தால் ஆபத்துக்களே அதிகம் உள்ளதாகவும், எனவே இத்திட்டத்தை கைவிடுமாறு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் வலியுறுத்தியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அக்னிபத் திட்டத்திற்கு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும்...
அக்னிபத் திட்டம் – காலப்போக்கில் தேசத்தைக் கட்டியெழுப்ப உதவும் – பிரதமர்
அக்னிபத் திட்டம் காலப்போக்கில், தேசத்தைக் கட்டியெழுப்ப உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஆள்சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
வடமாநிலங்கள் வன்முறைகள் வெடித்து, ரயில்களுக்கு...
அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு – நேற்று 612 ரயில்கள் ரத்து
அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் நேற்று 612 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக இந்திய ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.
அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
போராட்டத்தின்போது, பீகார், உத்தர பிரதேசம், ஹரியானா,...
இனி Trainலயும் Food ஆர்டர் பண்ணி சாப்பிடலாம்
மக்கள் தங்களுக்கு விருப்பமான உணவை, தாங்கள் தேர்வு செய்யும் உணவகத்தில் இருந்து ஆர்டர் செய்து சாப்பிடும் வகையில் புதிய option ஒன்றை அளிக்கிறது ரயில்வே துறை.
இந்தியர்களின் சராசரி ஆயுளை குறைக்கும் காற்று மாசு
அதிகரித்து வரும் காற்று மாசினால் இந்தியர்கள் சுவாசிக்கும் காற்றின் தரம் வெகுவாக குறைந்து வருவது, தொடர்ந்து பல ஆய்வுகள் வழியே உறுதியாகி வருகிறது
பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிடும் இளம்பெண்கள்
2019ஆம் ஆண்டில் இருந்து 2021ஆம் ஆண்டில் பள்ளிப் படிப்பை கைவிட்ட பெண்களின் எண்ணிக்கை 21,800 ஆகும்
அக்னிபாத் திட்டம் – பீகாரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பீகாரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் போராட்டங்கள் வெடித்து வருகின்றன.
இந்த நிலையில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பீகாரில்...
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு
ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திறகு ஆள் சேர்க்கும் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்ப்பு உச்சநீதிமன்றத்தில் டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தால்...
வேளாண் சட்டத்தை போல் அக்னிபாத் திட்டத்தையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் – ராகுல்காந்தி
அவரது டுவிட்டர் பதிவில், தொடர்ந்து 8 ஆண்டுகளாக பாஜக அரசு ஜெய் ஜவான், ஜெய் கிசான் கொள்கைகளை அவமதித்து வருவதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
வேளாண் சட்டத்தை திரும்பப்பெற்றது போல், நாட்டின் இளைஞர்களுக்கு தலைவணங்கி அக்னிபாத்...