பாஸ்போர்ட் மோசடி வழக்கில், டேவிட்சன் தேவாசீர்வாதம் குற்றமற்றவர் – உயர்நீதிமன்ற மதுரை கிளை
பாஸ்போர்ட் மோசடி தொடர்பான வழக்கில், மதுரை காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் குற்றமற்றவர் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், சுரேஷ் குமார் எனபவர் தாக்கல் செய்த...
மன்னிப்பு கேட்டால் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படும் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி.
எதிர்க்கட்சி எம்.பி-க்கள் மன்னிப்பு கேட்டால் அவர்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
எம்.பி-க்கள் சஸ்பெண்ட் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், எதிர்க்கட்சி எம்.பி-க்கள் மன்னிப்பு கேட்க...
மழைக்கால கூட்டத்தொடரில் சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.பி-க்கள் 50 மணிநேர தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மழைக்கால கூட்டத்தொடரில் சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.பி-க்கள் 50 மணிநேர தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எம்.பி-க்கள் இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தை தொடர்ந்தனர்.
நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், கடந்த 18ஆம் தேதி தொடங்கி...
பிரதமர் மோடி சென்னை வருகை: 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, சென்னை முழுவதும் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வரும் பிரதமர் மோடி, செஸ்...
பிரதமர் மோடியின் கேள்விக்கு 8 வயது சிறுமி அளித்த பதிலால் சிரிப்பலை எழுந்தது
தான் யார் என தெரியுமா? என்ற பிரதமர் மோடியின் கேள்விக்கு 8 வயது சிறுமி அளித்த பதிலால் சிரிப்பலை எழுந்தது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அனில் பிரோஜியா, தனது குடும்பத்தினருடன்...
வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவியதன் மூலம் இஸ்ரோ 279 மில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவியதன் மூலம் இஸ்ரோ 279 மில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் இஸ்ரோவின் வருமானம் தொடர்பான கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், எழுத்துப்பூர்வமாக...
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி...
நாகலாந்து சட்டமன்ற தேர்தலில் NDPP கட்சியுடன், பா.ஜ.க தேர்தலை சந்திக்க உள்ளதாக ஹிமந்த பிஸ்வா தெரிவித்துள்ளார்
நாகலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் NDPP கட்சியுடன் இணைந்து, பா.ஜ.க தேர்தலை சந்திக்க உள்ளதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
நாகலாந்து முதலமைச்சர் நெய்பியூ ரியோ,...
இந்தியாவில் உள்ள 5 இடங்கள் சர்வதேச சதுப்பு நிலங்கள் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 3 இடங்கள் உட்பட இந்தியாவில் உள்ள 5 இடங்கள் சர்வதேச சதுப்பு நிலங்கள் பட்டியலான ராம்சார் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் பிச்சாவரம், சென்னை புறநகர்ப்...
பிரதமர் மோடி சென்னை வருகை : ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிப்பபு.
பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை தொடங்குகிறது. இதன் தொடக்க விழா...