கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள வாவுபலி பகுதியில் நடைபெற்ற பொருட்காட்சியில் சில இளைஞர்கள் நைட்டி போன்று உள்ள ஆடை அணிந்து ஆபாசமான முறையில் நடனமாடியதாக புகார் எழுந்தன.
இதையடுத்து ஆபாசமான முறையில் நடனமாடிய 7 இளைஞர்கள் மீது களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.