Victoria Crowned Pigeon பறவைகளை அதன் பளிச்சென்ற நிறத்தினாலும், தனித்துவமான கொண்டை வடிவத்தினாலும் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். பெரிய உருவம் கொண்ட இந்த வகை பறவைகளை மனிதர்கள் வாழும் பகுதிகளில் பார்ப்பது அரிது.
இந்த இனமே அழிந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், நியூ கினி வனப்பகுதியில் இப்பறவைகள் காணப்பட்டுள்ளது. மேலும், இந்த பறவையால் தனது சிறிய பறவைகளுக்கு பால் கொடுக்க முடியும் என்பது கூடுதல் சுவாரஸ்யம்.
https://www.instagram.com/reel/ChJyNC7pYgw/?utm_source=ig_web_copy_link