தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனையொட்டி, திமுக, அதிமுக, உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : கரூர் இல்லை. இந்த முறை செந்தில் பாலாஜி போட்டியிடும் தொகுதி இதுதான்

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

  1. விருத்தாசலம் – பிரேமலதா விஜயகாந்த்
  2. விருதுநகர் – விஜயபிரபாகரன்
  3. தருமபுரி – V. இளங்கோவன்
  4. குடியாத்தம் (தனி) – பிரதாப்
  5. சேலம் மேற்கு – மோகன்ராஜ்
  6. போளூர் – சரவணன்
  7. பல்லாவரம் – முருகேசன்
  8. திருத்தணி – கிருஷ்ணமூர்த்தி
  9. ஓமலூர் – ஏ.ஆர். இளங்கோவன்
  10. மைலம் – வெங்கடேசன்

Related News

Latest News