Monday, March 31, 2025

பிஎஸ்என்எல் சேவை மையங்கள் : வாடிக்கையாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனம், மார்ச் மாதத்தில் வாடிக்கையாளர் சேவை மையங்கள் மற்றும் வணிக அலுவலகங்களை அனைத்து விடுமுறை நாட்களிலும் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த நடவடிக்கை, வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவைகளை வழங்குவதற்கான முயற்சியாகும். BSNL வாடிக்கையாளர்கள், இந்த விடுமுறை நாட்களிலும், சேவை மையங்களை அணுகி, தேவையான உதவிகளை பெறலாம்.

Latest news