Sunday, December 28, 2025

திடீரென வெடித்த ராட்சத பலூன்., சோகத்தில் முடிந்த திருமண விழா

டெல்லியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின் போது அங்கு வைக்கப்பட்டிருந்த ஹைட்ரஜன் பலூன்கள் திடீரென வெடித்துள்ளது. இதில் மணமக்கள் காயம் அடைந்தனர்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. மணமக்கள் ராட்சத பலூனை கையில் ஏந்திக் கொண்டு நடந்து சென்றனர். பின்னர் விளையாட்டு துப்பாக்கியால் நண்பர்கள் அதனை சுட்டனர். அப்போது அந்த பலூன்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்தது. இதனால் மகிழ்ச்சி நிறைந்த திருமண கொண்டாட்டம் சோகத்துடன் முடிந்தது.

Related News

Latest News