Wednesday, July 30, 2025

மில்லியன்களில் வசூலை குவிக்கும் ஹாலிவுட் படம்

உலக முழுவதும் பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ள முன்னணி ஹாலிவுட் நடிகரான Brad Pittஇன் Bullet Train திரைப்படம் கடந்த வாரத்தில், இந்தியா உட்பட பல நாடுகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

டேவிட் லீட்ச் இயக்கத்தில் பிராட் பிட், ஜோயி கிங் (Joey King), சாண்ட்ரா புல்லாக் (Sandra Bullock) மற்றும் பல பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த action காமெடி திரைப்படம் வெளியாகி ஒரே வாரத்தில் 63 மில்லியன் வசூலை அள்ளியுள்ளது. Bullet Train படம் இந்தியாவிலும் நான்கே நாட்களில் 4.5 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News