சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பதிலடியாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.