தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
நேற்று நடிகை த்ரிஷா வீட்டிற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் இன்று நடிகர் அஜித் குமார் வீட்டிற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நடிகர் எஸ்.வி சேகர், நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டிற்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விதிக்கப்பட்டுள்ளது.
