Saturday, April 19, 2025

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நிர்வாகி கைது

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த வழக்கில் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரையைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த வழக்கில், பாஜக பொருளாதாரப் பிரிவு மாநிலத் தலைவர் ஷா என்பவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக மதுரை தெற்கு வாசல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest news