Sunday, August 3, 2025
HTML tutorial

“EVM மிஷின் உடையிற அளவிற்கு ஓட்டு போடுங்க” – அண்ணாமலை பேச்சு

தென்காசியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது : தமிழகத்தினுடைய கல்வித்தரம் அதல பாதாளத்தில் இருக்கிறது. அடுத்த வருங்கால முதலமைச்சர் வாழ்க என்று சொல்வதற்கு ஒரு கூட்டம் வேண்டும் என்பதற்காக கல்வி தரத்தை குறைத்து, அடுத்த கட்ட ஆளுமைகளாக உருவாக வேண்டியவர்களை தவறான பாதையில் அழைத்து சென்று கொண்டிருக்கின்றார்.

வரும் 2026 தேர்தலில் சாதாரணமாக ஓட்டு போடக்கூடாது; நீங்க ஓட்டு குத்துற குத்துல EVM உடையணும் என அவர் பேசியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News