பாஜகவின் புதிய தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய செயல் தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில் நிதின் நபின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நிதின் நபின் தற்போது பீகாரில் அமைச்சராக உள்ளார். பீகாரில் பாஜக வெற்றிக்கு முக்கிய நபராக இவர் இருந்த நிலையில், அவருக்கு பரிசளிக்கும் விதமாக இந்த பொறுப்பை பாஜக வழங்கியுள்ளது.
