Monday, January 26, 2026

‘பேட்மேன்’ பட நடிகர் வால் கில்மர் காலமானார்

‘பேட்மேன்’ பட நடிகர் வால் கில்மர் காலமானார். அவருக்கு வயது 65.

1995ஆம் ஆண்டு வெளியான ‘பேட்மேன் ஃபரெவர்’ (Batman Forever) படத்தில் பேட்மேன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

கில்மருக்கு 2014 ஆம் ஆண்டு தொண்டை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அவர் சிகிச்சை பெற்று புற்றுநோயில் இருந்து மீண்டார்.

இந்நிலையில் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டிருந்த வால் கில்மர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று அவரது மகள் மெர்சிடிஸ் கில்மர் தெரிவித்தார்.

Related News

Latest News