பிப்ரவரியில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?.. முழு லிஸ்ட் இதோ!

ஜனவரி மாதம் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை மற்றும் குடியரசு தினம் என வங்கிகளுக்கு தொடர் விடுமுறை நாட்கள் இருந்தன. ஜனவரி மாதத்தில் இந்தியாவில் வங்கிகள் சுமார் 10-12 நாட்கள் மூடப்பட்டிருந்தன. ஆனால் பிப்ரவரி மாதம் அரசு விடுமுறை நாட்கள் அதிகம் இல்லாததால் வங்கிகள் பெரும்பாலான நாட்கள் திறந்திருக்கும்.

பிப்ரவரி 2026 வங்கி விடுமுறை நாட்கள் லிஸ்ட்

பிப்ரவரி 14 – இரண்டாவது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் மூடப்படும்

பிப்ரவரி 18 – லோசார் (சிக்கிம்)

பிப்ரவரி 19 – சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி (மகாராஷ்டிரா)

பிப்ரவரி 20 – மாநில தினம்/மாநில நிறுவன நாள் (மிசோரம் மற்றும் அருணாச்சல பிரதேசம்)

பிப்ரவரி 28 – நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் மூடப்படும்

பிப்ரவரி 1, 8, 15, 22 – ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கி விடுமுறை

Related News

Latest News