அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுத்து வரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு தடை விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
சர்வதேச நீதிமன்றத்திற்கு தடை விதிப்பது, மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை கடினமாக்கும் என மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.