கோடை விடுமுறையை ஒட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி உதகையில் நாளை முதல் ஜூன் 5 வரை படப்பிடிப்பு நடத்த தோட்டக்கலை துறை தடை விதித்தது.