Tuesday, July 1, 2025

என்னடா இது குப்பை பைக்கு வந்த சோதனை!

ஆடை, பைகள் போன்றவற்றை வடிவமைக்கும் பிரபல fashion நிறுவனமான Balenciaga, உலகிலேயே விலை உயர்ந்த குப்பை பையை தயாரித்துள்ளது.

Trash Pouch என பெயரிடப்பட்டுள்ள இந்த பை, அசல் குப்பை பையை போலவே கன்றின் தோலை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பையின் விலை இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து நாற்பத்திரெண்டாயிரத்து ஐநூற்று அறுபத்தொன்பது ரூபாய் என்ற தகவல் வெளியாகியதை அடுத்து, ஒரு குப்பை பைக்கு இவ்வளவு விலையா என அதிர்ச்சி கலந்த வியப்புடன் நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news