62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தனி மேஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டு தபால் வாக்கு எண்ணிக்கை செய்யப்படுகிறது. ஒவ்வொரு மேஜையிலும் தலா 500 தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இந்த நிலையில், 32 தொகுதிகளில் EVM-ல் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது என்று தகவல் வெளியாகியுள்ளது.

