சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (08-01-2026) ஒரு சில பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
திருமுடிவாக்கம்: வழுதலம்பேடு, விஜயராஜாநகர், நத்தம், வர்ஷ்நகர், சந்தோஷ் அவென்யு, அருணாச்சலேஸ்வரர்நகர், சம்பந்தம்நகர், லட்சுமிநகர், ஐஸ்வர்யம்நகர், பத்மாவதிநகர், எம்.எம்.அவென்யு.
அம்பத்தூர்: கேலக்ஸி சாலை, ஜீசன் காலனி, வானகரம் சாலை, பொன்னியம்மன்நகர், ராஜன்குப்பம், மெட்ரோசிட்டி, வி.ஜி.என். மகாலட்சுமிநகர், எஸ் மற்றும் பி, பாடசாலை தெரு, சென்னை நியூ சிட்டி, விஜயாநகர், சரஸ்வதிநகர், ஈடார்ன் அவென்யூ, பொன்ராஜ் குப்பம், பெருமாள் கோயில் தெரு, செட்டி பிரதான சாலை ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படும்.
