சென்னையில் நாளை (26.02.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.

அந்த வகையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்

மாங்காடு

எஸ்.எஸ்.கோவில் தெரு, உ.பி.கோவில் தெரு, மாங்காடு மெயின் ரோடு, பட்டூர், பஜார், பாலந்தீஸ்வரர் கோவில் தெரு, பல்லா தோப்பு தெரு, வெள்ளீஸ்வரன் கோவில் தெரு, பாலாஜி நகர், அம்பாள் அவென்யூ, பத்மாவதி நகர், அடிஷன் நகர், சீனிவாச நகர், நெல்லிமா நகர், திருப்பதி நகர், மகாலட்சுமி நகர், காமாட்சி அம்மன் நகர், கொழுமணிவாக்கம் சார்லஸ் நகர், ஸ்ரீராம் நகர், கோவிந்தராஜன் தெரு, அண்ணா தெரு, தென் காலனி, நியூ காமாட்சி நகர்.

Related News

Latest News