Tuesday, January 14, 2025

சிஎஸ்கே வெற்றிக்கு நீங்க காரணமா? நல்லா காமெடி பண்றீங்க – அண்ணாமலையை கலாய்த்த அன்பில் மகேஷ்..!

சிஎஸ்கே வெற்றி பெறுவதற்கு கூட நாங்கள் தான் காரணம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காமெடி செய்துள்ளார் என திருச்சியில் திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஆயத்தப் பணிகள் நடைபெற்ற திமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் ஏர்போர்ட் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இனிகோராஜ் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆட்டம் காட்டும் அரிக்கொம்பன்; விழி பிதுங்கும் வனத்துறை.. முதலமைச்சர் போட்ட உத்தரவு!

Latest news