Wednesday, December 17, 2025

ரன்வீர் சிங் படத்திற்கு தடை விதித்த அரபு நாடுகள்., என்ன நடந்தது?

பாலிவுட் சினிமா துறையில் முன்னணி நடிகராக இருப்பவர் ரன்வீர் சிங். இவர் ‘துருந்தர்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த 5ம் தேதி இந்தியாவில் ரிலீஸ் ஆனது.

இந்நிலையில், துருந்தர் படத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அரபு நாடுகள் படத்தை வெளியிட தடை விதித்துள்ளன.

பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா ஆகிய 6 அரபு நாடுகளில் ரன்வீர் சிங்கின் துருந்தர் படம் வெளியிட தடை விதித்துள்ளது.

Related News

Latest News