Thursday, February 5, 2026

பாகிஸ்தானில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விபத்து- 7 பேர் பலி

பாகிஸ்தான், கராச்சியில் உள்ள லியாரி பாக்தாதி என்ற இடத்தில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் காயம் அடைந்துள்ளனர். ஏராளமானோர் கட்டிட இடிபாட்டில் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. கட்டிட இடிபாட்டிற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

Related News

Latest News