2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு… பட்டியல் இதோ…

தமிழ்நாடு அரசு, 2027ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலின்படி, அடுத்த ஆண்டில் மொத்தம் 22 நாட்கள் அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 2 விடுமுறை நாட்கள் ஞாயிற்றுக்கிழமையிலும், 6 விடுமுறை நாட்கள் சனிக்கிழமையிலும் வருகின்றன. மேலும், முக்கியப் பண்டிகைகளான பொங்கல் மற்றும் ஆயுதபூஜை வெள்ளிக்கிழமைகளிலும், தீபாவளி வியாழக்கிழமையிலும் வருகின்றன.

Related News

Latest News