Friday, December 5, 2025

அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி மதிப்பு சொத்துகள் பறிமுதல்

அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.10,117 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.1,120 கோடி மதிப்பிலான 18-க்கும் மேற்பட்ட சொத்து, நிலையான வைப்புத்தொகை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News