Saturday, April 19, 2025

அடுத்த தமிழக பாஜக தலைவர் யார்? சென்னை வருகிறார் அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக நாளை இரவு சென்னைக்கு வருகிறார். இதையடுத்து வெள்ளிக்கிழமை அன்று தமிழக பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் யார் என்பது குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

Latest news