Friday, December 26, 2025

பாஜகவுடன் கூட்டணியா? தவெக துணை பொதுச் செயலாளர் விளக்கம்

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறது. தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பாஜக கூட்டணியில் தவெக இணையும் என தகவல்கள் பரவி வந்த நிலையில் தவெக துணை பொதுச் செயலாளர் விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது : 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பாஜக கொள்கை எதிரி என ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகம் தெளிவுபடுத்தியுள்ளது என நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

Related News

Latest News