Sunday, December 28, 2025

அஜித் துரத்தி துரத்தி காதலித்த சுவாதி!!அதிர்ச்சி தகவல்….

தமிழ்  சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார்.அனைவராலும் தல என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.

இதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் சிறந்த காதல் ஜோடி யாரென்று கேட்டால் அனைவரும் கண்ணை மூடிக்கொண்டு யோசிக்காமல் சொல்லும் ஒரு பெயர் அஜித் ஷாலினி,தற்பொழுது அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார்.

எந்தவிதமான சிக்கலில் எடுப்பதாக அஜித் ஷாலினிக்கு முன்பு ஒரு நடிகையை காதலித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்தப் பெண் வான்மதி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்த போது சுவாதியை காதலித்துள்ளார் இதனை அறிந்த நடிகை சுவாதியின் தாய் தன் மகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என கண்டித்திருக்கிறார்.பின்னர் சுவாதியுடன் பேசுவது பழகுவதை அஜித் நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது

Related News

Latest News