இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய டெலிகாம் நிறுவனம் Bharti Airtel, தனது கஸ்டமர்களுக்கு பல ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. இப்போது, தினமும் 1.5GB டேட்டாவுடன் கூடிய குறைந்த விலையில் பல விலைப்பட்டியல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
குறைந்த செலவில் அதிக டேட்டா மற்றும் அன்லிமிடெட் வசதிகளை விரும்புபவர்கள் இதனை தேர்வு செய்தால் சிறந்தது. கீழே Airtel நிறுவனத்தின் புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் அவற்றின் நன்மைகள் விரிவாக உள்ளன.
Bharti Airtel ₹579 திட்டம்
- தினசரி 1.5GB டேட்டா
- அன்லிமிடெட் வொயிஸ் கால்
- தினசரி 100 SMS
- வேலிடிட்டி: 56 நாட்கள்
- Perplexity Pro AI நன்மை (Included)
Bharti Airtel ₹619 திட்டம்
- தினசரி 1.5GB டேட்டா
- அன்லிமிடெட் வொயிஸ் கால்
- தினசரி 100 SMS
- வேலிடிட்டி: 60 நாட்கள்
- Perplexity Pro AI நன்மை (Included)
Bharti Airtel ₹799 திட்டம்
- தினசரி 1.5GB டேட்டா
- அன்லிமிடெட் வொயிஸ் கால்
- தினசரி 100 SMS
- வேலிடிட்டி: 77 நாட்கள்
- Perplexity Pro AI நன்மை (1 வருடம்)
Bharti Airtel ₹859 திட்டம்
- தினசரி 1.5GB டேட்டா
- அன்லிமிடெட் வொயிஸ் கால்
- தினசரி 100 SMS
- வேலிடிட்டி: 84 நாட்கள்
- Perplexity Pro AI (1 வருடம்) + Rewards Mini சந்தா
Bharti Airtel ₹929 திட்டம்
- தினசரி 1.5GB டேட்டா
- அன்லிமிடெட் வொயிஸ் கால்
- தினசரி 100 SMS
- வேலிடிட்டி: 90 நாட்கள்
- Perplexity Pro AI (1 வருடம்)
இந்த Airtel ப்ரீபெய்ட் திட்டங்கள் உங்கள் அன்றாட இணையத் தேவைகளை நிறைவேற்றும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.