Wednesday, December 17, 2025

திடீரென முடங்கிய ஏர்டெல் சேவை…வாடிக்கையாளர்கள் அவதி

ஏர்டெல் நெட்வொர்க் திடீரென முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அவதி அடைந்துள்ளனர்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏர்டெல் சேவை முடங்கியது.

Related News

Latest News