இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான Airtel குறைந்த விலையில் அதிகபட்சமான டேட்டா காலிங் மற்றும் அதிக வேலிடிட்டி மற்றும் மூன்று மாதங்களுக்கு Jiohotstar வழங்குகிறது. இந்த திட்டம் ரூ.549 விலையில் கிடைக்கின்றது.
ஏர்டெல் ₹549 திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
டேட்டா: தினசரி 3GB ஹைஸ்பீடு டேட்டா
காலிங்: அன்லிமிடெட் லோக்கல், STD மற்றும் ரோமிங் வாய்ஸ் காலிங்
SMS: தினசரி 100 SMS
வேலிடிட்டி: 28 நாட்கள்
OTT சலுகைகள்:
JioHotstar மொபைல் சப்ஸ்கிரிப்ஷன் – 3 மாதங்களுக்கு
Airtel Xstream Play – 22 OTT சேனல்கள்
Zee5, Apollo 24/7 சேவைகள்
அன்லிமிடெட் 5G சேவை
IPL சீசனில் பிரியமான OTT மற்றும் அதிகபட்ச டேட்டா பயன்படுத்த விரும்பும் பயனர்களுக்கு இந்த திட்டம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.