சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடிகர் ராஜேஷ் உடல் நல்லடக்கம்

பல்வேறு திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் (மே 29) காலமானார். அவரது உடலுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடிகர் ராஜேஷின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தாய், தந்தை கல்லறையிலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Related News

Latest News