Sunday, July 6, 2025

நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்டது

நடிகர் மனோஜ் பாரதிராஜா நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரை உலகினர் மத்தியில் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் மறைந்த மனோஜ் பாரதிராஜாவின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. பெசன்ட் நகர் மின்மயானத்தில் அவரின் இரு மகள்கள் இறுதிச் சடங்கு செய்ததைத் தொடர்ந்து அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news