Thursday, February 6, 2025

விடாமுயற்சி படம் பார்க்கப்போன ரசிகர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

நடிகர் அஜித் நடிப்பில் ‘விடாமுயற்சி’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் நடிகை திரிஷா, இசையமைப்பாளர் அனிருத் படம் பார்க்க வந்துள்ளனர்.

இந்நிலையில் விடாமுயற்சி படம் பார்க்க வந்த ரசிகர்கள் சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளனர். No Parking-இல் நிறுத்தப்பட்ட டூவீலர்களுக்கு போக்குவரத்து காவலர்கள் ரூ.1,000 அபராதம் விதித்துள்ளனர். அதற்கான ரசீதை அதே வாகனத்தில் வைத்துள்ளனர்.

Latest news