Saturday, August 23, 2025
HTML tutorial

நடுவானில் உடைந்த விமானத்தின் இறக்கை : அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்

புளோரிடாவில் இருந்து டெக்சாஸ் நோக்கி 62 பயணிகள், 6 பணியாளர்களுடன் பயணித்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் 12,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த போது திடீரென விமானத்தின் இடது பக்க இறக்கையின் ஒரு பகுதி உடைந்தது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். நல்வாய்ப்பாக அசம்பாவிதம் ஏதுமின்றி விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்ட்டது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News