Sunday, June 1, 2025

திமுக பொதுக்குழு கூட்டம் – மதுரையில் பிரமாண்டமாக தயாராகும் அசைவ விருந்து

மதுரை மாவட்டத்தில் நாளை (ஜூன் 1) திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 48 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் பொதுக்கூட்டம் என்பதாம் மிகவும் முக்கியத்துவம் வாய்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் நிற்வாகிகளுக்கு பரிமாறப்படும் மதிய உணவுகள் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

அசைவம்
  • மட்டன் எண்ணெய் சுக்கா
  • பனங்கற்கண்டு மைசூர்பா
  • மட்டன் காடி சாப்ஸ்
  • மட்டன் உப்புக்கறி
  • மட்டன் கோலா உருண்டை
  • மட்டன் ஒயிட் குருமா
  • வஞ்சிரமீன் வறுவல்
  • நாட்டுக்கோழி மிளகு கறி
  • சிக்கன் 65
  • ஆம்லெட்
  • மட்டன் பிரியாணி
  • எலும்பு குழம்பு
  • தயிர் வெங்காயம்
  • எலும்பு தால்சா
  • அயிரைமீன் குழம்பு
  • மட்டன் குழம்பு
  • ரசம்
  • மோர்
  • ஊறுகாய்
  • பீடா
  • தயிர்
  • வாழைப்பழம்

சைவம்

  • கதம்ப பொரியல்
  • உருளைக்கிழங்கு காரகறி
  • சௌசௌ கூட்டு
  • சைவ சிக்கன் வறுவல்
  • சைவ மீன் ஃபிரை
  • வெண்டைக்காய் ஃபிரை
  • காளிபிளவர் சில்லி
  • வெஜ் கட்லெட் + சாஸ்
  • பருப்பு வடை, சப்பாத்தி
  • சிப்பி காளான் குழம்பு
  • வெஜிடேபிள் பிரியாணி
  • ஆனியன் தயிர் பச்சடி
  • வெள்ளை சாதம்
  • பருப்பு பொடி + நெய்
  • சாம்பார்
  • எண்ணெய் கத்திரிக்காய் காரக்குழம்பு
  • தக்காளி ரசம்
  • ஐஸ்கிரீம்
  • சேமியா பால் பாயாசம்
  • ஜிகர்தண்டா
  • அப்பளம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news