பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படும். அந்த வகையில் சென்னையில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படுகிறது. பின்னர், பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். நாளை (12.11.2026) மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அறிவிப்பின் படி;
சோழிங்கநல்லுார்:
எல்காட் அவென்யூ சாலை, மாடல் பள்ளி சாலை கிளாசிக் பார்ம்ஸ், நெடுஞ்செழியன் தெரு, நாராயணசாமி தெரு, படவேட்டம்மன் கோயில் தெரு, பரமேஸ்வரன் நகர், பொன்னியம்மன் கோயில் தெரு, குமரன் நகர், டி.என்.எச்.பி., அலமேலுமங்காபுரம், காந்தி நகர், ஒஎம்ஆர், நூக்காம்பாளையம் சாலை, திருவள்ளுவர் சாலை, பாண்டிச்சேரி பட்டி, செம்மஞ்சேரி, ஜவகர் நகர், சத்யபாமா நகர், ஜேபிஆர், செயின்ட் ஜோசப் கல்லுாரி, கிராம உயர் சாலை, வேலுநாயக்கர் தெரு, நேரு தெரு, கணேஷ் நகர், மேடவாக்கம் சாலை, விப்ரோ சாலை, அண்ணா தெரு, தேவராஜ் நகர், நியூ குமரன் நகர், எழில் நகர், காந்தி தெரு, எம்.ஜி.ஆர்., தெரு பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
சிட்லப்பாக்கம்:
திருமுருகன் சாலை, ராகவேந்திர சாலை, கண்ணம்மாள் தெரு, ரமணர் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, சேதுநாராயணா தெரு, ஜெயேந்திரர் தெரு, குலோத்துங்கன் தெரு, என்.எஸ்.என்., பள்ளி, மார்ட்டின் லுாதர் தெரு, ராஜராஜேஸ்வரி தெரு, பவானி தெரு, லெனின் தெரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
ராயப்பேட்டை:
ஒயிட்ஸ் சாலை மற்றும் லேன், ஸ்மித் சாலை மற்றும் லேன், பட்டுலாஸ் சாலை, ஆர்.ஓ.பி. 1 முதல் 7 வது தெரு வரை, அண்ணா சாலை, புத்தி பேகம் தெரு, திரு.வி.க., சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, கௌடியா மடம் சாலை, கொலக்காரன்பேட்டை, லலிதாபுரம் தெரு, மைலாப்பூரன் தெரு, லாயிட்ஸ் சாலை, பீட்டர்ஸ் சாலை மற்றும் பீட்டர்ஸ் லேன் பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
திருவேற்காடு:
வேலப்பன்சாவடி, மாதர்வேடு, பெருமாள் கோவில் தெரு, பத்மாவதி நகர், பூந்தமல்லி நெடுஞ்சாலை, கூட்டுறவு நகர், பல்லவன் நகர், பராசக்தி நகர், வள்ளிக்கொள்ளைமேடு, ராம்தாஸ் நகர், பி.பி.சி.எல்., அம்மன் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
